சினிமா பாடல் வரிகள் |
கடம்ப வேல் ராஜா வழி வழியே வேப்பம் பூ மாலை சூடி, வேங்கை படையோடு, சிங்கம்பட்டி சீமராஜா பராக் பராக் பராக் பராக் பராக் பராக் பராக் பராக் பராக் பராக் பராக் எட்டூரும் எட்டும்படி கொண்டாட வேட்டு வெடி திக்கு தெறிக்கும்படி மக்கா நீ நாட்டைப் புடி வருது வருது வருது வருது வளரி படை அலறி உளறி பதறி எதிரி எகிறி விட வெட்டருவா வேலுகம்பை மேலத் தூக்கிப் புடிடா முட்டியையும் பேத்திடவே ஓட ஓட அடிடா பராக் பராக் பராக் பராக் எட்டூரும் எட்டும்படி கொண்டாட வேட்டு வெடி திக்கு தெறிக்கும்படி மக்கா நீ நாட்டைப் புடி வருது வருது வருது வருது அசுர படை அலறி உளறி பதறி எதிரி எகிறி விட நெத்தியில தீ எடுத்து, தமிழைக் காத்த இனம் தான் சத்தியமே மானமென வாழும் வீர குலம் தான்.. பராக் பராக் பராக் பராக் ஒருமித்து தூக்கயிலே ஒசந்திடுமே உன் கொடி சொரிமுத்து ஐயனாரு கோவிலிலே காவடி ஒருமித்து தூக்கயிலே ஒசந்திடுமே உன் கொடி சொரிமுத்து ஐயனாரு கோவிலிலே காவடி ஒருமித்து தூக்கயிலே ஒசந்திடுமே உன் கொடி போட்ட கோட்ட தாண்டாமலே வாழ நினைக்கும் தாய்க்குலமே கோட்டை சாமி போல நின்னு வீட்டை வகையா காத்திடுமே ஆனை அம்பு சேனையெல்லாம் அவசியமே இல்லையடா.. வானை எட்டும் வீரத்திலே வந்ததுதான் எல்லையடா.. விதை நெல்லை வேர்வையிலே வெளைய வச்ச கூட்டம் வேற ஆளு உள்ள வந்தா எடுக்க வேணும் ஓட்டம் மக்கா மக்கா பராக் பராக் பராக் பராக் எட்டூரும் எட்டும்படி கொண்டாட வேட்டு வெடி திக்கு தெறிக்கும்படி மக்கா நீ நாட்டைப் புடி வருது வருது வருது வருது கவரி படை அலறி உளறி பதறி எதிரி எகிறி விட அண்டமது ஆடிடவே ஆண்டு பாத்த ஜனந்தான்.. தொட்டதெல்லாம் வெற்றியாக கோடி கோடி ஜெயந்தான்.. பராக் பராக் பராக் பராக் பராக் பராக் பராக் பராக் வீடியோ |