தமிழ் உலக சினிமா
    


செய்திகள் - 2018
விஜய் சேதுபதியின் '96' படத்தின் டீஸர் இதோ
விஜய் சேதுபதி த்ரிஷா முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘96’.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் இப்படத்தை, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை ஒளிப்பதிவு செய்த, சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக், இன்று காலை வெளியான நிலையில், இப்படத்தின் டீசர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது