செய்திகள் - 2018 |
சூர்ப்பனகையாகிறார் காஜல் அகர்வால் |
தேசிய விருது பெற்ற இயக்குனர் பார்கவ் படமாக்க உள்ள ராமாயண கதையில் சூர்ப்பனகையாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் இளவரசியாக வாழ்ந்த சூர்ப்பனகையின் வாழ்க்கை,ராமன் மீது கொண்ட ஆசை,சீதை கடத்தப்பட்ட சம்பவம், ராமன்-இராவணன் யுத்தம் போன்றவை முக்கிய அம்சங்களாய் அமையும் என்று தெரிகிறது. |