தமிழ் உலக சினிமா
    


செய்திகள் - 2018
கொலையுதிர் காலம் - 8 - கே ரெசொலூஷனில் தயாராகிறது
பல ஆண் சூப்பர் ஹீரோக்களுக்கு மத்தியில், தனக்கென தனி பாதையை அமைத்துக் கொண்டிருப்பவர் நயன்தாரா. தற்பொழுது இவர் நடிப்பில் தயாராகி வரும் "கொலையுதிர் காலம்" இந்தியாவிலே முதன் முறையாக '8-கே' ரெசொலூஷனில் தயாரிக்கப்படுகின்றது.

இதற்காக 'ரெட்-எபிக் டபிள்யு' என்ற கேமரா பயன்படுத்தப்படுகின்றது. இந்த கேமராவில் படமாக்கப்படும் முதல் திரைப்படம் கொலையுதிர் காலம் என்பது குறிப்பிடத்தக்கது.