செய்திகள் - 2018 |
சமந்தா ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி |
சில மாதங்களுக்கு முன் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார் சமந்தா.
திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆன நிலையில், சமந்தாவிற்கு இடைவேளை தேவைப்படுவதால் சில நாட்கள் படங்களில் நடிக்காமல் இருப்பார் என்றும், அதன் பிறகு எப்பொழுதும் போல் படங்களில் நடிப்பார் என சமந்தாவின் கணவரும் நடிகருமான நாகசைதன்யா அறிவித்துள்ளார். சமந்தாவின் இந்த முடிவினால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் |