செய்திகள் - 2018 |
சீமராஜா- சிவகார்த்திகேயன் சமந்தா ஜோடி |
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் "சீமராஜா".
இப்படத்தில் வில்லியாக சிம்ரனும்,சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது டப்பிங் வேலைகளும் முடிவடைந்ததாக இப்படத்தின் இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். |