தமிழ் உலக சினிமா
    


செய்திகள் - 2018
விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் புதிய படம்
இயக்குனர் வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தை தானே தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஷ்ணுவிற்கு ஜோடியாக நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி நடிக்க உள்ளார்.

தனது பெற்றோரின் திருமண நாளான ஜூலை 11 அன்று தனது புதிய படத்தை தொடங்கினார் விஷ்ணு விஷா.