தமிழ் உலக சினிமா
    


செய்திகள் - 2018
ஜோதிகா படத்தில் சிம்பு
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படம் "காற்றின் மொழி".

இளம் நடிகர்களில் அதிக அளவு கெஸ்ட்ரோல்களில் படங்களில் தோன்றுபவர் நடிகர் சிம்பு.

இவர் தற்போது ஜோதிகா நடிக்கும் "காற்றின் மொழி" எனும் திரைப்படத்தில் கெஸ்ட்ரோலில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.