செய்திகள் - 2018 |
ஜூங்கா' படத்தின் ரிலீஸ் தேதி இதோ |
’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் இயக்கிய கோகுல் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஜூங்கா படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பினைஅதிகரித்தது. இந்நிலையில் இப்படம் வரும் 27ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. |