தமிழ் உலக சினிமா
    


எங்களைப் பற்றி

அன்புடையீர்!

     வணக்கம் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் நாள் எமது இந்த தமிழ்உலகசினிமா.காம் இணையதளம் துவங்கப்பட்டது. ஏற்கனவே எங்களின் முல்லைவனம்.இன் இணையதளம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் நாள் துவங்கப்பட்டு சிறப்புற செயல்பட்டு வருகிறது.

     தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை குறித்த பல்வேறு தகவல்கள் எமது இத்தளத்தில் வெளியிடப்படும். எமது முல்லைவனம் யூடியூப் சானல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களையும் நேரடியாக இங்கு கண்டுகளிக்கலாம்.

     வாசகர்கள் எமது இந்த புதிய முயற்சிக்கு தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்புடன்
அ.அன்புசெழியன்